Orey Vazhi Enthan Yesuvin Lyrics in Tamil & English
Chorus
ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி
இன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழி
பாமில்லாப் பாடு பரலோக நாடு
அந்த நாடு சேர இயேசுவே வழி (×2)
Orae vazhi enthan yesuvin vazhi
Inpa motcha naattai naam saerum vazhi
Paamillaap paadu paraloga naadu
Antha naadu saera yesuvae vazhi (×2)
Verse 1
பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக்
கலங்கிச் சோர்வாயொ?
நோக்கிப்பார் இயேசுவை
நோக்கமும் அர்த்தமும் ஈந்திடுவார் – ஒரே வழி
Poomiyil piranthathin nokkaththai ninaiththuk
Kalangis sorvaayo?
Nokkippaar yesuvai
Nokkamum arththamum eenthiduvaar – orae vazhi
Verse 2
பாவத்தின் பிடியினில் ஆத்துமா கலங்கி
பாரம் சுமப்பாயோ?
நோக்கிப்பார் இயேசுவை
பாவமும் பாரமும் நீக்கிடுவார் – ஒரே வழி
Paavaththin pidiyinil aaththumaa kalangi
Paaram sumappaayo?
Nokkippaar yesuvai
Paavamum paaramum neekkiduvaar – orae vazhi
Verse 3
திரும்பி நீ பார்த்துமே பாவத்தில் விழுந்து
நிம்மதி இழந்தாயோ?
நோக்கிப்பார் இயேசுவை
இரட்சிப்பின் சந்தோஷம் தந்திடுவார் – ஒரே வழி
Thirumbi nee paarththumae paavaththil vizhunthu
Nimmathi izhanthaayo?
Nokkippaar yesuvai
Ratchippin santhosham thanthiduvaar – orae vazhi
Verse 4
பாவத்தின் சம்பளம் மரணத்தை அழிக்க
இயேசு தோன்றினார்
மரித்தாரே உயிர்த்தாரே
பாதையாய் தீபமாய் மாறினாரே – ஒரே வழி
Paavaththin sambalam maranaththai azhikka
Yesu thondrinaar
Mariththaarae uyirththaarae
Paathaiyaay theebamaay maarinaarae – orae vazhi
Orey Vazhi Enthan Yesuvin PPT – PowerPoint Slides
Download ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.