Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Orey oru vazhkai thaan appaa Lyricsஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா

Paul John PeterFaithWorshipHealing

Orey oru vazhkai thaan appaa Lyrics in Tamil & English

Chorus

ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா

அந்த வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா

வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா

Orae oru vaazhkkai thaan appaa

Antha vaazhkkaiyila nimmathi thaangappaa

Vaazhkkaiyila nimmathi thaangappaa

Verse 1

போகும்போது நிம்மதி இல்ல வரும்போது நிம்மதி இல்லை

இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா

நான் இருக்கும் போது நிம்மதி இல்லை அப்பா (×2)

வீட்டில இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா

Pogumbothu nimmathi illa varumbothu nimmathi illai

Irukkumbothu nimmathi illai appaa

Naan irukkum pothu nimmathi illai appaa (×2)

Veettila irukkumbothu nimmathi illai appaa

Verse 2

வியாதியினால் நிம்மதி இல்லை

நோயினாலும் நிம்மதி இல்ல

உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா

இந்த உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா (×2)

மாயை உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா

Viyaathiyinaal nimmathi illai

Noyinaalum nimmathi illa

Ulagaththilae nimmathi illai appaa

Intha ulagaththilae nimmathi illai appaa (×2)

Maayai ulagaththilae nimmathi illai appaa

Verse 3

உண்ணும் போது நிம்மதி இல்ல

உறங்கும் போதும் நிம்மதி இல்ல

சமூகத்தில நிம்மதி தானப்பா

தேவ சமூகத்திலே நிம்மதி தானப்பா (×2)

உங்க சமூகத்திலே நிம்மதி தானப்பா

Unnum pothu nimmathi illa

Urangum pothum nimmathi illa

Samoogaththila nimmathi thaanappaa

Thaeva samoogaththilae nimmathi thaanappaa (×2)

Unga samoogaththilae nimmathi thaanappaa

Bridge

இருப்பது உங்க கிருபப்பா

வாழ்வது உங்க தயவப்பா (×2)

Iruppathu unga kirubappaa

Vaazhvathu unga thayavappaa (×2)

Orey oru vazhkai thaan appaa PPT – PowerPoint Slides

Download ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O