Oru Kudumbam Lyrics in Tamil & English
Chorus
ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்
Oru kudumbam oru kudumbam
Ulagamellaam oru kudumbam
Bridge
இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம்
Yesu raajaa nam thanthai
Naamellaarum avar pillaigal – oru kudumbam
Verse 1
நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும் (×2)
Nammil nirangal vaeraayinum
Paesum mozhigal palavaayinum (×2)
Verse 2
வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும் (×2)
Vaazhum idangal vaeraayinum
Vaazhum muraigal palavaayinum (×2)
Verse 3
அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே (×2)
Anpu endra oru sollilae
Avaniyellaam ondraagumae (×2)
Verse 4
இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (×2)
Yesu sendra vazhi selluvom
Inpa vaazhkkai naam kaanuvom (×2)
Oru Kudumbam PPT – PowerPoint Slides
Download ஒரு குடும்பம் ஒரு குடும்பம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.