Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Worship Lyrics in Tamil & English
Chorus
ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா (×2)
Oru kuraivindri arul migum naathan paatham amarnthiduvaen aa..aahaa (×2)
Verse 1
எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரே
யேக்கங்கள் அனைத்தையும் தீர்ப்பவரே
சிந்தை முழுவதும் இருப்பவரே
சர்வததை ஆளும் சர்வேசரே (×2)
Ennangal ellaam nirainthavarae
Yaekkangal anaiththaiyum theerppavarae
Sinthai muzhuvathum iruppavarae
Sarvathathai aalum sarvaesarae (×2)
Chorus
துதி உமக்கே கனம் உமக்கே
காரணராகிய பரம்பொருளே
தாழ்மையின் உருவே தரணியின் ஒளியே
தயவாய் தூக்கிய மாதயவே
Thuthi umakkae kanam umakkae
Kaaranaraagiya paramborulae
Thaazhmaiyin uruvae tharaniyin oliyae
Thayavaay thookkiya maathayavae
Verse 2
முடியாத அனைத்தையும் விசுவாத்தாலே சாத்தியமாக்கிய வல்லவரே (×2)
குறைவின் மத்தியில்
பிரவேசித்து முழுமையாய் மாற்றின முன்னோடியே (×2)
Mudiyaatha anaiththaiyum visuvaaththaalae saaththiyamaakkiya vallavarae (×2)
Kuraivin maththiyil
Piravaesiththu muzhumaiyaay maatrina munnodiyae (×2)
Chorus
துதி உமக்கே கனம் உமக்கே
காரணராகிய பரம்பொருளே
தாழ்மையின் உருவே தரணியின் ஒளியே
தயவாய் தூக்கிய மாதயவே
Thuthi umakkae kanam umakkae
Kaaranaraagiya paramborulae
Thaazhmaiyin uruvae tharaniyin oliyae
Thayavaay thookkiya maathayavae
Verse 3
சோர்ந்திடும் நேரத்தில் சாய்ந்திட ஓர் தாபரமான தாயுள்ளமே (×2)
மலைகளை பெயர்த்திடும் வல்லமையை மனதில் விதைத்திட்ட விண்ணொளியே (×2)
Sornthidum naeraththil saaynthida or thaabaramaana thaayullamae (×2)
Malaigalai peyarththidum vallamaiyai manathil vithaiththitta vinnoliyae (×2)
Chorus
துதி உமக்கே கனம் உமக்கே
காரணராகிய பரம்பொருளே
தாழ்மையின் உருவே தரணியின் ஒளியே
தயவாய் தூக்கிய மாதயவே
Thuthi umakkae kanam umakkae
Kaaranaraagiya paramborulae
Thaazhmaiyin uruvae tharaniyin oliyae
Thayavaay thookkiya maathayavae
Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Worship PPT – PowerPoint Slides
Download ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.