Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oru Kodi Paadalgal Lyricsஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்

Artist to be confirmedPraiseWorship

Also searched as: Oru Kodi Paadalgal Naan

Oru Kodi Paadalgal Lyrics in Tamil & English

Chorus

ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்

பாமாலையாக நான் சூடுவேன்

உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்

புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

Oru kodippaadalkal naan paaduvaen – athaip

Paamaalaiyaaga naan sooduvaen

Ulagellaam narseythi naanaaguvaen – unthan

Pugazhppaadi pugazhppaadi naan vaazhuvaen

Verse 1

இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு

விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (×2)

அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து

கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (×2)

ஆதியும் நீயே அந்தமும் நீயே

பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே

போற்றுகிறேன் உனை இயேசுவே

Ilangaalaip pozhuthunthan thuthibaaduthae – angu

Virigindra malar unthan pugazhpaaduthae (×2)

Alai oyaak kadal unthan karunai manam – vanthu

Karai saerum nurai yaavum kavithais saram (×2)

Aathiyum neeyae anthamum neeyae

Paadugiraen unai yesuvae

Annaiyum neeyae thanthaiyum neeyae

Potrugiraen unai yesuvae

Verse 2

மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்

மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (×2)

என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்

எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (×2)

Manaveenai thanai indru nee meettinaay – athil

Malarpaakkal palagodi uruvaakkinaay (×2)

En vaazhvum oru paadal isai vaenthanae – athil

Ezhum raagam ellaam un pugazh paaduthae (×2)

Oru Kodi Paadalgal PPT – PowerPoint Slides

Download ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O