Oru Kodi Janmam Lyrics in Tamil & English
Chorus
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்
(ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) (×2)
(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்
அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) (×2)
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்.
Oru kodi jenmam neer poomiyil thanthaalum
Oru kodi naavenakkirunthaalum
(oru kodi jenmam neer poomiyil thanthaalum
Oru kodi naavenakkirunthaalum) (×2)
(palagodi nanmaikkaay um thuthi paadath thaan
Adiyaenukkamaiyumo aandavarae) (×2)
Oru kodi jenmam neer poomiyil thanthaalum
Oru kodi naavenakkirunthaalum.
Verse 1
(ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்
திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) (×2)
(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்
கரம் பிடித்தென்னை நடத்தியவர் நீர்) (×2)
(oru kaikkuzhanthaiyaay piranthitta naal muthal
Thirukkaram thannilae kaaththavar neer) (×2)
(patharaamal, thalaraamal kaiviral nuniyinaal
Karam pidiththennai nadaththiyavar neer) (×2)
Bridge
(எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே
நன்றி நான் சொல்லுவது எப்படி?) (×2)
(enthan theyvamae enthan sinaegamae
Nandri naan solluvathu eppadi?) (×2)
Chorus
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்.
Oru kodi jenmam neer poomiyil thanthaalum
Oru kodi naavenakkirunthaalum.
Verse 2
(பரதேசி பாவியாய் பாவத்தில் வீழ்ந்தாலும்
பலமுறை தாங்கியென்னை தூக்கிய நீர்) (×2)
(பாவமாம் லோகத்தின் மாயையில் வீழாது
திருமார்பில் என்னை நீர் காத்திடுமே) (×2)
(parathaesi paaviyaay paavaththil veezhnthaalum
Palamurai thaangiyennai thookkiya neer) (×2)
(paavamaam logaththin maayaiyil veezhaathu
Thirumaarpil ennai neer kaaththidumae) (×2)
Bridge
(எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே
நன்றி நான் சொல்லுவது எப்படி?) (×2)
(enthan theyvamae enthan sinaegamae
Nandri naan solluvathu eppadi?) (×2)
Chorus
(ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) (×2)
(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்
அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) (×2)
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்.
(oru kodi jenmam neer poomiyil thanthaalum
Oru kodi naavenakkirunthaalum) (×2)
(palagodi nanmaikkaay um thuthi paadath thaan
Adiyaenukkamaiyumo aandavarae) (×2)
Oru kodi jenmam neer poomiyil thanthaalum
Oru kodi naavenakkirunthaalum.
Bridge
(எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே
நன்றி நான் சொல்லுவது எப்படி?) (×2)
(enthan theyvamae enthan sinaegamae
Nandri naan solluvathu eppadi?) (×2)
Oru Kodi Janmam PPT – PowerPoint Slides
Download ஒரு கோடி ஜென்மம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.