Oru Santhathi Aandavari Sevikkum Lyrics in Tamil & English
Verse 1
ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும் (×2)
அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக
நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக (×2)
ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம் (×2)
Oru santhathi aandavarai saevikkum
Thalaimurai thalaimuraiyaay avar santhathi enappadum (×2)
Arppanikkirom muzhu kudumbamaaga
Naanum en pillaigalum unthanin saevaikkaaga (×2)
Orumaanathaay otrumaiyai ondraaga odiduvom
Unmaiyum uththamamaay um oozhiyam seythiduvom (×2)
Oru Santhathi Aandavari Sevikkum PPT – PowerPoint Slides
Download ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.