Oru Thagappan Pola Tholil Lyrics in Tamil & English
Chorus
ஒரு தகப்பன் போல தோளில்
என்னை சுமந்து செல்பவரே
என்றும் மாறாத அன்பினாலே
அரவணைப்பவரே (×2)
Oru thagappan pola tholil
Ennai sumanthu selpavarae
Endrum maaraatha anpinaalae
Aravanaippavarae (×2)
Bridge
கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே (×2)
இயேசுவே உமக்கே ஆராதனை (×2)
ஆராதனை உமக்கே ஆராதனை (×2)
Kaividaathavarae en karam pidiththavarae (×2)
Yesuvae umakkae aaraathanai (×2)
Aaraathanai umakkae aaraathanai (×2)
Verse 1
உம்மை விட்டு தூரம் சென்றபோது
என்ன விட்டு விலகாம வந்தீங்க (×2)
உள்ளங்கையில் என்னை வரைந்து
மறவாமல் என்னை நினைத்தீரே (×2)
(மறவாமல் என்னை நினைத்தீரே )
Ummai vittu thooram sendrabothu
Enna vittu vilagaama vantheenga (×2)
Ullangaiyil ennai varainthu
Maravaamal ennai ninaiththeerae (×2)
(maravaamal ennai ninaiththeerae )
Verse 2
தனிமையில் நான் அழுதபோது
கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க (×2)
உம் அன்பால் என்னை வனைந்து
உயர்த்தி வைத்து காத்தீரே (×2)
(உயர்த்தி வைத்து காத்தீரே)
Thanimaiyil naan azhuthabothu
Kanneera thudaichivida vantheenga (×2)
Um anpaal ennai vanainthu
Uyarththi vaiththu kaaththeerae (×2)
(uyarththi vaiththu kaaththeerae)
Oru Thagappan Pola Tholil PPT – PowerPoint Slides
Download ஒரு தகப்பன் போல தோளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.