Oru Thaayaipola Thettrukintra Lyrics in Tamil & English
Chorus
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே
ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே
நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (×2)
Oru thaayai pola thaetrugindra anpu naesarae
Oru thagappanai pol sumakkindra enthan yesuvae
Neenga thaanayyaa en jeevan yesayyaa (×2)
Chorus
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….
Oru thaayai pola thaetrugindra anpu naesarae….
Verse 1
என் இதயம் என்றுமே கலங்காதைய்யா
உம்மை தானே என்றுமே நம்புவேனைய்யா (×2)
கைவிடாத தேவன் நீங்க தானய்யா (×2)
நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா (×2)
En ithayam endrumae kalangaathaiyyaa
Ummai thaanae endrumae nambuvaenaiyyaa (×2)
Kaividaatha thaevan neenga thaanayyaa (×2)
Naan nadakkum vazhiyil ennudan varuveeraiyyaa (×2)
Chorus
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே…
Oru thaayai pola thaetrugindra anpu naesarae…
Verse 2
தகப்பனும் தாயும் என்னை கை விட்டாலுமே
என்னை கைவிடாத தேவன் நீங்க தானைய்யா (×2)
உந்தன் மார்பிலே நானும் சாய்ந்து கொள்ளுவேன் (×2)
என் மனக்கவலை எல்லாம் நான் உம்மிடம் சொல்வேன் (×2)
Thagappanum thaayum ennai kai vittaalumae
Ennai kaividaatha thaevan neenga thaanaiyyaa (×2)
Unthan maarpilae naanum saaynthu kolluvaen (×2)
En manakkavalai ellaam naan ummidam solvaen (×2)
Chorus
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….
Oru thaayai pola thaetrugindra anpu naesarae….
Verse 3
நான் அழுதால் உம் கண்கள் கலங்கும் இயேசப்பா
உம் இதயம் எனக்காக ஏங்கும் இயேசப்பா (×2)
தனிமையிலே நான் இருந்தால் துணையாய் இருப்பீர் (×2)
எப்பொழுதும் என் மேலே நினைவாய் இருப்பீர் (×2)
Naan azhuthaal um kangal kalangum yesappaa
Um ithayam enakkaaga aengum yesappaa (×2)
Thanimaiyilae naan irunthaal thunaiyaay iruppeer (×2)
Eppozhuthum en maelae ninaivaay iruppeer (×2)
Chorus
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே
நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (×2)
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….
Oru thaayai pola thaetrugindra anpu naesarae oru thagappanai pol sumakkindra enthan yesuvae
Neenga thaanayyaa en jeevan yesayyaa (×2)
Oru thaayai pola thaetrugindra anpu naesarae….
Oru Thaayaipola Thettrukintra PPT – PowerPoint Slides
Download ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.