Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oru thiralaai thirandalum oruvaraai nirkireer Lyricsஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர்

Rejily JohnFaithPraise

Oru thiralaai thirandalum oruvaraai nirkireer Lyrics in Tamil & English

Chorus

ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர்

மறுமுனையை கண்டு சற்றும் பின்னடைவதில்லை

பின்னடைவதில்லை நான் பின்னடைவதில்லை

பின்னடைவதில்லை நான் பின்னோக்கி செல்வதில்லை

Oru thiralaayth thirandaalum oruvaraay nirkireer

Marumunaiyai kandu satrum pinnadaivathillai

Pinnadaivathillai naan pinnadaivathillai

Pinnadaivathillai naan pinnokki selvathillai

Verse 1

சீறிய கூட்டமே பின்னோக்கி சென்றது

சிவந்த மேனியோ முன்னோக்கி வென்றது

என்மேலே எழும்பினவன் அவன் கோஷம் அடங்க செய்தீர்

Seeriya koottamae pinnokki sendrathu

Sivantha maeniyo munnokki vendrathu

Enmaelae ezhumbinavan avan kosham adanga seytheer

Verse 2

கர்த்தரின் வார்த்தையில் வல்லமையுள்ளது

நேசரின் கிருபை என்றும் உள்ளது

அந்நியன் முனை விழுந்து போயிற்று

பாகாலின் பகட்டு பலனற்று போயிற்று

Karththarin vaarththaiyil vallamaiyullathu

Naesarin kirubai endrum ullathu

Anniyan munai vizhunthu poyitru

Paagaalin pagattu palanatru poyitru

Verse 3

அவர் எனக்காய் பழிவாங்கி

என் காலை மான் காலாக்கினீர்

கிருபையால் என்னை நடத்தி செல்லுவார்

உயர் ஸ்தலங்களில் அமர பண்ணுவார்

Avar enakkaay pazhivaangi

En kaalai maan kaalaakkineer

Kirubaiyaal ennai nadaththi selluvaar

Uyar sthalangalil amara pannuvaar

Oru thiralaai thirandalum oruvaraai nirkireer PPT – PowerPoint Slides

Download ஒரு திரளாய்த் திரண்டாலும் ஒருவராய் நிற்கிறீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with O