Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavam Ennai Thodanthalum Yesu Lyricsபாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு

Artist to be confirmedFaithWorship

Paavam Ennai Thodanthalum Yesu Lyrics in Tamil & English

Chorus

பாவம் என்னைத் தொடர்ந்தாலும் – இயேசு

தேவா, உம்மை மறவேனே

Paavam ennaith thodarnthaalum – yesu

Thaevaa, ummai maravaenae

Verse 1

செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் – அதை

செய்யாமல் இருந்திட பலமுமில்லை

மெய்யாக உம் துணை வேண்டுமய்யா – எந்தன்

அய்யா நின் பிள்ளை நானல்லவோ

Sey paavam ninaiththu naan azhugindraen – athai

Seyyaamal irunthida palamumillai

Meyyaaga um thunai vaendumayyaa – enthan

Ayyaa nin pillai naanallavo

Verse 2

உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு – ஆனால்

வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்

உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் – எந்தன்

உடலையே உமக்கென தந்துவிட்டேன்

Ullaththil nallalennam pala undu – aanaal

Vellaththil adibattus sellugindraen

Ullathai ummidam sollivittaen – enthan

Udalaiyae umakkena thanthuvittaen

Verse 3

மன்னவா உம்மிடம் ஓடி வந்தேன் – பாவ

மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன்

மன்னிப்பு வழங்கினால் போதாது – என்னை

மாற்றாமல் போய்விடில் வாழ்வேது

Mannavaa ummidam odi vanthaen – paava

Mannippu undena nambi vanthaen

Mannippu vazhanginaal pothaathu – ennai

Maatraamal poyvidil vaazhvaethu

Paavam Ennai Thodanthalum Yesu PPT – PowerPoint Slides

Download பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P