Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavam Pokka Vagai Paarum Lyricsபாவம் போக்க வகை பாரும்

Artist to be confirmedFaithHoly Spirit

Paavam Pokka Vagai Paarum Lyrics in Tamil & English

Chorus

பாவம் போக்க வகை பாரும்; ஐயா

தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும்

சரணங்கள்

Paavam pokka vagai paarum; aiyaa

Thaavi un mey meedpar yaarendru thaedum

Saranangal

Verse 1

ஆவி இருக்கின்ற கூடு என்றும்

அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு

Aavi irukkindra koodu endrum

Azhiyaathirukkum mael veettaiyae naadu

Verse 2

வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட

மாய்மாலக்காரர் வலையில் விழாதே

Vaazhvais sathamendriraathae, ketta

Maaymaalakkaarar valaiyil vizhaathae

Verse 3

சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்

வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே

Saakkubokku nee sollaathae veenaay

Vaakku vaathangalaal manathaith thaetraathae

Verse 4

பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ

ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே!

Paavaththin noyai naanunarnthu, thaeva

Aaviyaal ratchippaik kandugondaenae!

Verse 5

இரட்சிப்பை இப்போதே தேடும் இல்லால்

சிட்சிப்பார் இயேசும்மை பேய்க்கணத்தோடு

Ratchippai ippothae thaedum illaal

Sitchippaar yesummai paeykkanaththodu

Verse 6

நீயுமிவ்வாதைக்குள்ளானாயோ? ஐயா

தீய நசலிதைத் தீர்ப்பாரே இயேசு

Neeyumivvaathaikkullaanaayo? aiyaa

Theeya nasalithaith theerppaarae yesu

Paavam Pokka Vagai Paarum PPT – PowerPoint Slides

Download பாவம் போக்க வகை பாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P