Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavam Piravaesiyaay Lyricsபாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே

Artist to be confirmedCrossFaith

Paavam Piravaesiyaay Lyrics in Tamil & English

Verse 1

பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே

தீட்டானதொன்றும், தீட்டானதொன்றும்

ஓர்காலும் சேராதே

Paavam piravaesiyaay ponnagaram undae

Theettaanathondrum, theettaanathondrum

Orkaalum saeraathae

Verse 2

இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன்

என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி

நீர் சுத்தமாக்குமேன்

Itho nal meedparae ummandaiyil vanthaen

En paavam neekki, en paavam neekki

Neer suththamaakkumaen

Verse 3

உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர்

தீமை செய்யாமல், தீமை செய்யாமல்

என்னைக் காப்பாற்றுவீர்

Um naesap pillaiyaay neer saerththukkolluveer

Theemai seyyaamal, theemai seyyaamal

Ennaik kaappaatruveer

Verse 4

பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன்

குற்றமில்லாமல், குற்றமில்லாமல்

இன்பமாய் வாழுவேன்

Pin motcha thaesaththil ven vasthiram tharippaen

Kutramillaamal, kutramillaamal

Inpamaay vaazhuvaen

Paavam Piravaesiyaay PPT – PowerPoint Slides

Download பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P