Paavam Perukuthae Paarum Lyrics in Tamil & English
Chorus
இயேசுவே இரட்சியும்
Yesuvae ratchiyum
Verse 1
பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே
Paavam peruguthae paarum paran yesuvae
Azhiyum manukkulam athaiyum ratchippeerae
Verse 2
ஆத்தும ரட்சிப்பிழந்தவர் ஆயிரமாயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே
Aaththuma ratchippizhanthavar aayiramaayiramaay
Andraadagam intha mannadiyil azhinthu saagindraarae
Verse 3
இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார்.
Ratchippin narseythi kaedpavar echarippai veruththu
Ratchagar yesuvai izhanthoraay indrum kettazhigindraar.
Verse 4
தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார்
Thaaniyael pola jebiththidum thaasar palar marainthaar
Thirappin vaasalil nirkum silar thoongik kalaiththup ponaar
Verse 5
ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக் கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார்
Jeevanai veruththuth thiyaagamaay saevaiyum seythiduvaen
Jeevanuk keedaaga janangalai jeeva thaevan tharuvaar
Paavam Perukuthae Paarum PPT – PowerPoint Slides
Download இயேசுவே இரட்சியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.