Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavathai Mannitharesu Lyricsபாவத்தை மன்னித்தாரேசு

Artist to be confirmedPraiseThanksgivingCross

Paavathai Mannitharesu Lyrics in Tamil & English

Chorus

பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என்

சரணங்கள்

Paavaththai manniththaaraesu kiristhu en

Saranangal

Verse 1

நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில்

சற்குணங்கள் பிறந்தனவே

Nirppan thangal paranthanavae – ennullaththil

Sarkunangal piranthanavae

Verse 2

சங்கீதம் பாடலானேன் – மிக மிக

இங்கிதங் கொண்டாடலானேன்

Sangeetham paadalaanaen – miga miga

Ingithang kondaadalaanaen

Verse 3

மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின்

மாட்சிபெற வழி கற்றேன்

Motcha inpangalaip petraen – paraththin

Maatchibera vazhi katraen

Verse 4

நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர்

பேயை வெல்லும் பெலன் தந்தார்

Naeya ththudan ennil vanthaar – meedpar

Paeyai vellum pelan thanthaar

Paavathai Mannitharesu PPT – PowerPoint Slides

Download பாவத்தை மன்னித்தாரேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P