Paavamillaathavar Lyrics in Tamil & English
Verse 1
பாவமில்லாதவர்
குற்றமில்லாதவர்
மாசில்லாதவர்
எல்லா மகிமைக்கும் பாத்திரர் (×2)
Paavamillaathavar
Kutramillaathavar
Maasillaathavar
Ellaa magimaikkum paaththirar (×2)
Chorus
அவர் நாமம் இயேசு (×2)
அவருக்கு இணை யாரும் இல்லையே (×2)
Avar naamam yesu (×2)
Avarukku inai yaarum illaiyae (×2)
Verse 2
சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி
பூரணமானவர்
அவர் சத்தியமானவர் (×2)
Saaronin rojaa
Pallaththaakkin leeli
Pooranamaanavar
Avar saththiyamaanavar (×2)
Verse 3
எனக்காக வந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
அவர் மீண்டுமாக வருவார் (×2)
Enakkaaga vanthaar
Enakkaaga mariththaar
Enakkaaga uyirththaar
Avar meendumaaga varuvaar (×2)
Paavamillaathavar PPT – PowerPoint Slides
Download பாவமில்லாதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.