Paavam Raththaampara Maayinum Lyrics in Tamil & English
Verse 1
பாவம் இரத்தாம்பர மாயினும்
பஞ்சது போலாகுமே!
கருஞ் சிவப்பு தாயினும்
கர்த்தன் இரட்சை காண்பாயே!
Paavam iraththaambara maayinum
Panjsathu polaagumae!
Karunj sivappu thaayinum
Karththan ratchai kaanpaayae!
Chorus
அல்லேலூயா நம் ஆண்டவர்
அருளுனக் கீவாரே!
வல்லவன் பூர்ண இரட்சையினால்
வெல்லும் வேந்தனாவாயே!
Allaelooyaa nam aandavar
Arulunak keevaarae!
Vallavan poorna ratchaiyinaal
Vellum vaenthanaavaayae!
Verse 2
நெஞ்சத்தில் மறை துரோகம்
நீக்கி முற்றாய் இரட்சிப்பார்!
இயேசு இரத்தம் சுத்தி செய்யும்
மாசற்ற ஜீவன் தரும்!
Nenjsaththil marai thurogam
Neekki mutraay ratchippaar!
Yesu iraththam suththi seyyum
Maasatra jeevan tharum!
Verse 3
பாவம் நெஞ்சிற் குடிகொண்டே
பாவி உன்னை ஆழ்த்தவே;
பரமன் வெளிப்படுத்தி
பாவமெல்லாம் போக்குவார்
Paavam nenjsir kudigondae
Paavi unnai aazhththavae;
Paraman velippaduththi
Paavamellaam pokkuvaar
Verse 4
உலகப் பேச்சுக் கஞ்சி நீ,
ஊக்க மற்றுப் போனாயோ?
உன் கூசல் சந்தேகங்களும்
உடன் போக்க வல்லாரே!
Ulagap paechuk kanjsi nee,
Ookka matrup ponaayo?
Un koosal santhaegangalum
Udan pokka vallaarae!
Paavam Raththaampara Maayinum PPT – PowerPoint Slides
Download பாவம் இரத்தாம்பர மாயினும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Paavam Raththaampara Maayinum meaning பாடலின் பொருள்
verse
The singer tells the listener that even if their sin is red like scarlet, it will become white like cotton. Though it is crimson, they will see the Lord's salvation, echoing Isaiah 1:18.
இரத்தச் சிவப்பான பாவமும் பஞ்சுபோல் வெண்மையாகும், கர்த்தரின் இரட்சிப்பைக் காண்பாய்.
chorus
A joyful hallelujah: our Lord will give you his grace. Through the Mighty One's complete salvation, you will become a victorious king.
ஆண்டவர் அருள் தந்து, தம் பூரண இரட்சிப்பால் உன்னை வெற்றி வேந்தனாக்குவார்.
verse
The Lord will remove the hidden betrayal in the heart and save completely. Jesus' blood cleanses and gives a spotless life.
இயேசுவின் இரத்தம் இதய துரோகத்தை நீக்கி, மாசற்ற ஜீவன் தரும்.
verse
Though sin has settled in the heart and is dragging the sinner down, God in heaven will expose it and take all sin away.
நெஞ்சில் குடியிருந்து அமிழ்த்தும் பாவத்தை எல்லாம் பரமன் வெளிப்படுத்தி நீக்குவார்.
verse
The singer asks whether the listener has lost heart out of fear of what the world says. The Lord is able to take away their shame and doubts at once.
உலகப் பேச்சுக்குப் பயந்து சோர்ந்தாலும், உன் வெட்கத்தையும் சந்தேகத்தையும் கர்த்தர் உடனே நீக்க வல்லவர்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.