Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavi Naan Enna Seivean Lyricsபாவி நான் என்ன செய்வேன்

Artist to be confirmedCrossWorship

Paavi Naan Enna Seivean Lyrics in Tamil & English

Chorus

பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,

ஜீவன் நீர் விட்டதற்காய்?

Paavi naan enna seyvaen,-‍kovae,

Jeevan neer vittatharkaay?

Bridge

தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்

தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ?

சரணங்கள்

Thaeva kobaththinaal maevis siluvaiyil

Thaavi uyir vittu, jeeviththa thengolo?

Saranangal

Verse 1

நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசே

ஆடுகளுக்காக நீடி உயிர் தர‌

பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி

Naadi enaith thayavaay mananj seyya thaedivantheer arasae

Aadugalukkaaga needi uyir thara‌

Paadu pattuk kuru kudirantheer andro? paavi

Verse 2

பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?

சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்

சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

Ponnula kaathibanae thaevareer enna seytheer aiyanae?

Sinnap paduththavum kannath thadikkavum

Senniyil munmudi thannai azhuththavum

Verse 3

வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைப்ட்டெண்ணம் அற்றீர்

சீரா மனுடவ தாரா சருவாததி

காரா பரம குமாரா ஓலோலமே!

Vaaraal adikkappattu kuttundu vaathaipttennam atreer

Seeraa manudava thaaraa saruvaathathi

Kaaraa parama kumaaraa ololamae!

Verse 4

வாதை உமக்கெதினால் உண்டாயிற்று? மானிடர்

பாவத்தினால்

வேதம் நிறைவுறு ஆதி பவம் அற‌

நீதி தரும் யேசு நாத சுவாமியே

Vaathai umakkethinaal undaayitru? maanidar

Paavaththinaal

Vaetham niraivuru aathi pavam ara‌

Neethi tharum yaesu naatha suvaamiyae

Verse 5

குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பர்

கொற்ற வர்க்கும் கல்விம் கற்றவர்க்கும் சுரர்

மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே

Kutramatra meedpar pavakkadan mutrum araththeerppar

Kotra varkkum kalvim katravarkkum surar

Matra varkkum alavatra kirubaiyae

Paavi Naan Enna Seivean PPT – PowerPoint Slides

Download பாவி நான் என்ன செய்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P