Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavi Ennidam Vara Lyricsபாவி என்னிடம் வர

Artist to be confirmedFaith

Paavi Ennidam Vara Lyrics in Tamil & English

Chorus

பாவி, என்னிடம் வர

மனதில்லையா? ஓ!

சரணங்கள்

Paavi, ennidam vara

Manathillaiyaa? o!

Saranangal

Verse 1

பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ,

சீவன் தனைப்பெறவே. – ஓ! பாவி

Paavaththul moozhkis saavutraayae nee,

Seevan thanaipperavae. – o! paavi

Verse 2

இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்

தெருளொளி தனைப் பெறவே. – ஓ! பாவி

Irulukkud sikki arulatrup ponaayth

Theruloli thanaip peravae. – o! paavi

Verse 3

என் சமாதானம் உன் சுகமாகும்,

நெஞ்சைப் பூராய்த் திறந்து. – ஓ! பாவி

En samaathaanam un sugamaagum,

Nenjsaip pooraayth thiranthu. – o! paavi

Verse 4

அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ?

பரிசுத்தஞ் செய்வேனே. – ஓ! பாவி

Asuththangal neengip pasithaagamillaiyo?

Parisuththanj seyvaenae. – o! paavi

Verse 5

மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்,

விண்ணிலிடங் கிடையா. – ஓ! பாவி

Mannilae naesam vaippaayo mosam,

Vinnilidang kidaiyaa. – o! paavi

Verse 6

எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்,

கணத்தில் விரைந்திடுவாய். – ஓ! பாவி

Enathidam arugum evaraiyun thallaen,

Kanaththil virainthiduvaay. – o! paavi

Paavi Ennidam Vara PPT – PowerPoint Slides

Download பாவி என்னிடம் வர as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P