Paavi Un Meetpar Karisanai Lyrics in Tamil & English
Verse 1
பாவி உன் மீட்பர் கரிசனையாய்
அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?
இயேசுவின் இரட்சிப்பைப் பார்
Paavi un meedpar karisanaiyaay
Alainthu thirinthu aen keduvaay?
Yesuvin ratchippaip paar
Chorus
அழைக்கிறார்! அழைக்கிறார்!
விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்!
Azhaikkiraar! azhaikkiraar!
Virumbi varunthi unthanai azhaikkiraar!
Verse 2
இளைத்தும் தவித்தும் போனவனை
நம்பிக்கையோ டவர் பாதம் தனை
சேருவாய் தள்ளமாட்டார் – அழை
Ilaiththum thaviththum ponavanai
Nambikkaiyo davar paatham thanai
Saeruvaay thallamaattaar – azhai
Verse 3
தாமதமின்றி இந்நேரத்தினில்
வந்திடுவாய்! வந்திடுவாய்
பாவம் அறவே உம் நெஞ்சத்தினில்
வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை
Thaamathamindri innaeraththinil
Vanthiduvaay! vanthiduvaay
Paavam aravae um nenjsaththinil
Vaazhvaiyum petriduvaay – azhai
Verse 4
விரும்பி வருந்தி அழைக்கிறார்!
ஓடியே வா! ஓடியே வா!
வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார்!
உடனே உடனே வா! – அழை
Virumbi varunthi azhaikkiraar!
Odiyae vaa! odiyae vaa!
Vanthiduvorais santhoshippippaar!
Udanae udanae vaa! – azhai
Paavi Un Meetpar Karisanai PPT – PowerPoint Slides
Download -பாவி உன் மீட்பர் கரிசனையாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Paavi Un Meetpar Karisanai meaning பாடலின் பொருள்
verse
The singer speaks to a sinner, saying the Saviour cares for them with tender concern. Why wander about aimlessly and be ruined? Look instead to the salvation Jesus offers.
பாவியே, அலைந்து கெடாமல் இயேசு தரும் இரட்சிப்பைப் பார்.
chorus
The chorus repeats that Jesus is calling. He calls you willingly and earnestly, longing for you to come.
இயேசு உன்னை விரும்பி வருந்தி அழைக்கிறார்.
verse
Even someone worn out and struggling can come to Jesus' feet with trust. He will not turn them away.
சோர்ந்தவனே, நம்பிக்கையோடு அவர் பாதம் சேர்; அவர் தள்ளமாட்டார்.
verse
The listener is urged to come right now, without delay. Then sin will be completely removed from the heart, and they will receive new life.
தாமதிக்காமல் இப்போதே வா; பாவம் நீங்கி வாழ்வு பெறுவாய்.
verse
Jesus calls with longing, so the listener is told to run to him at once. He will fill everyone who comes with joy.
ஓடி வா; வருபவர்களை அவர் மகிழ்விப்பார், உடனே வா.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.