Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavi Intrae Thirumbayo Lyricsபாவி இன்றே திரும்பயோ

Artist to be confirmedCrossFaith

Paavi Intrae Thirumbayo Lyrics in Tamil & English

Chorus

பாவி இன்றே திரும்பயோ?- நேச

வியின் சத்தம் கேளாயோ?

Paavi indrae thirumbayo?- naesa

Viyin saththam kaelaayo?

Bridge

மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக்

கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி.

சரணங்கள்

Maevi thayai nirambi aevi unai virumbik

Koovi azhaikkaiyilae thaavi yaesuvai nokki.

Saranangal

Verse 1

பாவம் தொடர்ந்து செல்லுமே- பாவ

சாபம் அடர்ந்து கொல்லுமே – உனின்ப

லாபம் எல்லாமே சபாம் காலமிதுவே காலம்

தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு

Paavam thodarnthu sellumae- paava

Saabam adarnthu kollumae – uninpa

Laabam ellaamae sabaam kaalamithuvae kaalam

Thaabam ulavun yaesu maa parithaabam kandu

Verse 2

எத்தனை போதனை பெற்றாய் – ஜயையோ!

சுத்தமாய்ச் சாதனை அற்றாய்- என்றாலும்

அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து

அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காவுமென்று.

Eththanai pothanai petraay – jayaiyo!

Suththamaays saathanai atraay- endraalum

Aththanai paavaththaiyum mutrumaaga veruththu

Aththanae thaththam seythaen niththamum kaavumendru.

Verse 3

கல்வாரியில் தொங்கினோர் யார்? – உனக்

கல்லோ நேசர் ஏங்கினோர் பார்!- இன்னும்

பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகிச்

சொல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான.

Kalvaariyil thonginor yaar? – unak

Kallo naesar aenginor paar!- innum

Pollaa manathudanae kalpol kadinamaagis

Solvoraiyum ninthiththu ellaak kaettukkullaana.

Verse 4

நிலை யின்றலை கின்றோரே – ரத்த

விலை மதியாமல் சென்றோரே – போதும்

மலையாமல் யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி

உலையா நம்பிக்கை வைத்து நிலையான ரஷைபெற.

Nilai yindralai kindrorae – raththa

Vilai mathiyaamal sendrorae – pothum

Malaiyaamal yaesuvidam tholaiyaatha kavalai solli

Ulaiyaa nambikkai vaiththu nilaiyaana rashaibera.

Paavi Intrae Thirumbayo PPT – PowerPoint Slides

Download பாவி இன்றே திரும்பயோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P