Paavi Paavi Vanthu Ippo Lyrics in Tamil & English
Chorus
பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன்
சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ?
சரணங்கள்
Paavi paavi vanthu ippo paavam pokkaayo? nee un
Saavin payam neenga ippo odi vaaraayo?
Saranangal
Verse 1
சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? – நித்தம்
புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ?
Saththiya vazhiyilae nee saarnthu vaaraayo? – niththam
Puththiyaayp pizhaiththup pinpu motcham pogaayo?
Verse 2
சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் – சர்வ
கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும்
Saththuru ethirththu unnais seerinabothum – sarva
Karththarin uthaviyunak kendrumae pothum
Verse 3
பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே – அப்போ
சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே
Paavaththai arikkai seythu meedpadaivaayae – appo
Saagungaalam vanthaalumae thayaar enpaayae
Paavi Paavi Vanthu Ippo PPT – PowerPoint Slides
Download பாவி பாவி வந்து இப்போ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.