Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavikalai Meetka Vantha Lyricsபாவிகளை மீட்க வந்த

Artist to be confirmedCrossFaith

Paavikalai Meetka Vantha Lyrics in Tamil & English

Chorus

பாவிகளை மீட்க வந்த

பரன் இவர்தாமே

சரணங்கள்

Paavigalai meedka vantha

Paran ivarthaamae

Saranangal

Verse 1

தேவ அன்பைக் கொஞ்சமென்றும்

தாவித் தேடாமல்

சிற்றின்ப வலைகளிலே

சிக்குண்டலையும்

Thaeva anpaik konjsamendrum

Thaavith thaedaamal

Sitrinpa valaigalilae

Sikkundalaiyum

Verse 2

நேச பிதா அன்பின் சத்தம்

நீசர் கேட்காமல்

நான் தானென்ற ஆணவத்தால்

துன்பத்துள்ளான

Naesa pithaa anpin saththam

Neesar kaedkaamal

Naan thaanendra aanavaththaal

Thunpaththullaana

Verse 3

கல்வி, பணம், லோக மேன்மை,

செல்வமென்றெண்ணி;

மேசியாவின் தாசர்களை

வைது திரியும்

Kalvi, panam, loga maenmai,

Selvamendrenni;

Maesiyaavin thaasarkalai

Vaithu thiriyum

Paavikalai Meetka Vantha PPT – PowerPoint Slides

Download பாவிகளை மீட்க வந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P