Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavi Va Yesu Paava Mannippu Lyricsபாவி வாஇயேசு பாவமன்னிப்பு

Artist to be confirmedCrossFaith

Paavi Va Yesu Paava Mannippu Lyrics in Tamil & English

Chorus

பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார்

சரணங்கள்

Paavi vaa! yesu paavamannippu eevaar

Saranangal

Verse 1

பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ

பயப்பட வேண்டாம்

பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண்

பஞ்சதாயாக்கிடுவார்!

Paaviyir periya paaviyaanaalum – nee

Payappada vaendaam

Paavam iraththaambaras sivappaayinum ven

Panjsathaayaakkiduvaar!

Verse 2

வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த

வேஷம் வெகு மோசம்;

உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால்

உண்டு மன்னிப்புடனே!

Vellaiyadiththor kallarai poloththa

Vaesham vegu mosam;

Ullamudainthu unarntharikkai seythaal

Undu mannippudanae!

Verse 3

ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து

அலைந்து திரியாதே

ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை

ஐயனேசு உதிரம்!

Aiyo! naanen seyvaenendru thigaiththu

Alainthu thiriyaathae

Aiyamillai athigamaakkum paavangalai

Aiyanaesu uthiram!

Verse 4

வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்

வாரும் இளைப்பாறுதல்

தருவேன் என்றுன்னை அழைக்கிறாரிது

தருணம் தவறாமால்

Varunthip paaram sumapporae ennidam

Vaarum ilaippaaruthal

Tharuvaen endrunnai azhaikkiraarithu

Tharunam thavaraamaal

Paavi Va Yesu Paava Mannippu PPT – PowerPoint Slides

Download பாவி வாஇயேசு பாவமன்னிப்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P