Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Porulum En Muthar Palanum Lyricsஎன் பொருளாலும் என் முதற்பலனாலும்

Asborn SamPraiseThanksgivingFaith

En Porulum En Muthar Palanum Lyrics in Tamil & English

Chorus

என் பொருளாலும் என் முதற்பலனாலும்

என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் (×2)

என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே

என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும் (×2)

En porulaalum en mutharpalanaalum

En aandavarai kanam panni magizhnthiduvaen (×2)

En kalanjsiyangal pooranamaay nirambiduthae

En aalaigalil thiraatchai rasam purandodum (×2)

Verse 1

என் வலதுகையில் தீர்க்காயுகம்

என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது (×2)

என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது (×2)

En valathugaiyil theerkkaayugam

En idathugaiyil selvamum kanamum varugirathu (×2)

En idathugaiyil selvamum kanamum varugirathu (×2)

Verse 2

என் அலங்கத்திற்குள் சமாதானமும்

என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது (×2)

என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது (×2)

En alangaththirkul samaathaanamum

En aranmanaikkul sugamum pelanum varugirathu (×2)

En aranmanaikkul sugamum pelanum varugirathu (×2)

En Porulum En Muthar Palanum PPT – PowerPoint Slides

Download என் பொருளாலும் என் முதற்பலனாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Asborn Sam

More Tamil Christian songs starting with E