Pathirar Lyrics in Tamil & English
Chorus
பாத்திரர் பாத்திரர்
சகல துதியும் கனமும் மாகிமையும் உமக்கே (×2)
உம்மை போற்றிடுவோம்
உம்மை புகழ்ந்திடுவோம்
உந்தன் நாமத்தையே என்றும் பணிந்திடுவோம் (×2)
Paaththirar paaththirar
Sagala thuthiyum kanamum maagimaiyum umakkae (×2)
Ummai potriduvom
Ummai pugazhnthiduvom
Unthan naamaththaiyae endrum paninthiduvom (×2)
Verse 1
பரலோகத்தை அலங்கரித்தவர் நீரே
இந்த பூமியையும் சிருஸ்டித்தவர் நீரே (×2)
எல்லா உயிர்களையும் போஷிப்பவர் நீரே (×2)
எங்களையும் வாழவைப்பவர் நீரே (×2)
- உம்மை போற்றிடுவோம்
Paralogaththai alangariththavar neerae
Intha poomiyaiyum sirusdiththavar neerae (×2)
Ellaa uyirkalaiyum poshippavar neerae (×2)
Engalaiyum vaazhavaippavar neerae (×2)
- ummai potriduvom
Verse 2
அன்பினால் அவதரித்தவர் நீரே
கிருபையும் பாசமும் வைத்தவர் நீரே (×2)
எல்லா மனிதர்களின் பாவத்தையும் மண்ணித்தீர் (×2)
எங்களையும் உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டீர் (×2)
- உம்மை போற்றிடுவோம்
Anpinaal avathariththavar neerae
Kirubaiyum paasamum vaiththavar neerae (×2)
Ellaa manitharkalin paavaththaiyum manniththeer (×2)
Engalaiyum um pillaigalaaga aetrukkondeer (×2)
- ummai potriduvom
Pathirar PPT – PowerPoint Slides
Download பாத்திரர் பாத்திரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.