Patham Panikinrom Unthan Lyrics in Tamil & English
Chorus
பாதம் பணிகின்றோம் உந்தன்
Paatham panigindrom unthan
Verse 1
சர்வ பூமியின் ஆண்டவரே
சகலமும் செய்ய வல்லவரே
செய்ய நினைத்தது ஒரு போதும்
என்றென்றும் தடைபடுவதில்லை
Sarva poomiyin aandavarae
Sagalamum seyya vallavarae
Seyya ninaiththathu oru pothum
Endrendrum thadaibaduvathillai
Verse 2
நீதியின் சூரியனானவரே
செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
தீமையை பாரா சுத்தர் நீர்
பாவத்தை பாரா பரிசுத்தரே
Neethiyin sooriyanaanavarae
Settaigalin keezh aarokkiyam
Theemaiyai paaraa suththar neer
Paavaththai paaraa parisuththarae
Verse 3
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்யும் தேவன் நீரே
கர்த்தரே மகா தேவன் நீரே
எல்லா தேவர்க்கும் ராஜன் நீரே
Oruvarum saeraa oliyinilae
Vaasam seyyum thaevan neerae
Karththarae magaa thaevan neerae
Ellaa thaevarkkum raajan neerae
Verse 4
நித்திய மகிமை உடையவரே
நித்தியத்தின் ராஜாவே
நித்திய ராஜாவே
நித்திய ஜீவன் அளிப்பவரே
நித்திய எங்களை காப்பவரே
Niththiya magimai udaiyavarae
Niththiyaththin raajaavae
Niththiya raajaavae
Niththiya jeevan alippavarae
Niththiya engalai kaappavarae
Patham Panikinrom Unthan PPT – PowerPoint Slides
Download பாதம் பணிகின்றோம் உந்தன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Patham Panikinrom Unthan meaning பாடலின் பொருள்
chorus
The worshippers declare that they bow down at the Lord's feet in humble worship.
ஆண்டவரின் பாதத்தில் பணிந்து வணங்குகிறோம்.
verse
God is praised as Lord of all the earth who is able to do everything. Whatever He has purposed to do can never be stopped, echoing Job 42:2.
எல்லாம் செய்ய வல்ல தேவனின் திட்டம் ஒருபோதும் தடைபடாது.
verse
God is hailed as the Sun of Righteousness with healing in His wings, echoing Malachi 4:2. He is the pure and holy One whose eyes cannot look upon evil or sin, echoing Habakkuk 1:13.
நீதியின் சூரியனான பரிசுத்த தேவன் தீமையையும் பாவத்தையும் பார்க்காதவர்.
verse
God is praised as the One who dwells in unapproachable light, echoing 1 Timothy 6:16. He is the great God and King above all gods.
யாரும் சேரா ஒளியில் வாசம் செய்யும் தேவன் எல்லா தேவர்க்கும் ராஜா.
verse
God is worshipped as the eternal King, full of everlasting glory. He gives eternal life and keeps His people safe forever.
நித்திய ராஜாவான தேவன் நித்திய ஜீவன் தந்து எங்களை என்றும் காக்கிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.