Pathala Pallamathil Lyrics in Tamil & English
Chorus
பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனே
கருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன் (×2)
Paathaala pallamathil maattik kondaenae
Karukkulla paathaiyilae nadanthu pogiraen (×2)
Verse 1
சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்
சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா (×2)
ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயா
என் சோகமதை தீர்க்க வருமையா (×2)
Suyaththin pelaththilae naan vaazhnthu vanthaen
Sugam endru ithuvarai naan kandathu illaiyaiyaa (×2)
Aesu theyvamae ennai paarum aiyaa
En sogamathai theerkka varumaiyaa (×2)
Verse 2
மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்
மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா (×2)
என்னை தூக்கி விட யாரும் இல்லையையா
என் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா (×2)
Manithanai nambi naduththeruvil nindru vittaen
Mathiyin pelaththinaal en nilaiyai paarumaiyaa (×2)
Ennai thookki vida yaarum illaiyaiyaa
En aaruthalaay vaarththai illaiyaiyaa (×2)
Verse 3
நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்
கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா (×2)
நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன்
இல்லையென்றால் பாதாளம் சென்றிடுவேன் (×2)
Neechal theriyaamal kadalil irangittaen
Kadal mael nadanthu vanthu thookki vidumaiyaa (×2)
Neer thookkivittaal karai vanthiduvaen
Illaiyendraal paathaalam sendriduvaen (×2)
Pathala Pallamathil PPT – PowerPoint Slides
Download பாதாள பள்ளமதில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.