Pathinaayirangalil azhaganavar Lyrics in Tamil & English
Chorus
பதினாயிரங்களில் அழகானவர்
சுந்தரரே மா வல்லவரே (×2)
உம் நாமம் மிக இனிமை
உம் தியாகம் மகா மேன்மை (×2)
Pathinaayirangalil azhagaanavar
Sunthararae maa vallavarae (×2)
Um naamam miga inimai
Um thiyaagam magaa maenmai (×2)
Verse 1
தந்தை தாய்க்கும் மேலானவர்
உற்றார் நண்பர்க்கும் மேலானவர் (×2)
நேசித்தீர் என்னக்காய் நின்றீர்
(என்) நேசரே ஜீவ நாதனே (×4)
Thanthai thaaykkum maelaanavar
Utraar nanparkkum maelaanavar (×2)
Naesiththeer ennakkaay nindreer
(en) naesarae jeeva naathanae (×4)
Verse 2
சிலுவையைச் சுமந்தீர் எனக்காகவே
தகுதியாக்கினீர் என் இயேசுவே (×2)
உம் காயம் சுகம் தந்ததே
உம் ரத்தம் சுத்தம் செய்ததே (×2)
Siluvaiyais sumantheer enakkaagavae
Thaguthiyaakkineer en yesuvae (×2)
Um kaayam sugam thanthathae
Um raththam suththam seythathae (×2)
Verse 3
அழகும் சௌந்தர்யம் உள்ளவரே
ரூபம் இல்லாமல் இருப்பவரே
மனிதனாய் மாறி நீர் வந்தீர்
உம்மை போல் என்னை மாற்றினீர்
Azhagum sauntharyam ullavarae
Roobam illaamal iruppavarae
Manithanaay maari neer vantheer
Ummai pol ennai maatrineer
Chorus
பதினாயிரங்களில் அழகனவர்
சுந்தரரே மா வல்லவரே (×2)
Pathinaayirangalil azhaganavar
Sunthararae maa vallavarae (×2)
Bridge
உம் ஒருவருக்கே இயேசு உம் ஒருவருக்கே (×3)
என் வாழ்வின் ஆராதனை உம் ஒருவருக்கே
Um oruvarukkae yesu um oruvarukkae (×3)
En vaazhvin aaraathanai um oruvarukkae
Bridge
முழங்காலில் என் தலை என்றும் தாழ்த்தி
என் உயிர் உள்ள நாள் எல்லாம்
உயர்த்துவேன் முழங்காலில்
என் தலை தாழ்த்துவேன்
என் உயிர் உள்ள நாள் எல்லாமே
ஆ ஆ ஆ அல்லேலுயா……
Muzhangaalil en thalai endrum thaazhththi
En uyir ulla naal ellaam
Uyarththuvaen muzhangaalil
En thalai thaazhththuvaen
En uyir ulla naal ellaamae
Aa aa aa allaeluyaa……
Pathinaayirangalil azhaganavar PPT – PowerPoint Slides
Download பதினாயிரங்களில் அழகானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.