Pin vaangi pona ennai Lyrics in Tamil & English
Chorus
பின் வாங்கி போன என்னை
முன் மாறி நீர் நடத்தி
பிரோஜனமற்ற என்னை
பிரோஜனமாய் நிறுத்தி (×2)
அதிசயங்கள் அற்புதங்கள்
என் வாழ்விலும் நீர் காண செய்தீர் (×2)
Pin vaangi pona ennai
Mun maari neer nadaththi
Pirojanamatra ennai
Pirojanamaay niruththi (×2)
Athisayangal arputhangal
En vaazhvilum neer kaana seytheer (×2)
Verse 1
அன்புகூர்ந்து என்னையும்
அடிமையிலிருந்து மீட்டு (×2)
நடத்தின வழிகள் வல்லவர் செயல்கள் (×2)
என் வாழ்விலும் நீர் காண செய்தீர் (×2)
Anpugoornthu ennaiyum
Adimaiyilirunthu meettu (×2)
Nadaththina vazhigal vallavar seyalkal (×2)
En vaazhvilum neer kaana seytheer (×2)
Verse 2
பார்வோனின் சேனையையும்
சமுத்திரத்தில் நீர் அழித்து (×2)
சமுத்திர வழிகள் பிளந்தன செயல்கள் (×2)
தம் ஜனத்தை நீர் காண செய்தீர் (×2)
Paarvonin saenaiyaiyum
Samuththiraththil neer azhiththu (×2)
Samuththira vazhigal pilanthana seyalkal (×2)
Tham janaththai neer kaana seytheer (×2)
Pin vaangi pona ennai PPT – PowerPoint Slides
Download பின் வாங்கி போன என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.