Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pinmaariyin Naatkal Ithuvae Lyricsபின்மாரியின் நாட்கள் இதுவே

Artist to be confirmedHoly Spirit

Pinmaariyin Naatkal Ithuvae Lyrics in Tamil & English

Chorus

பின்மாரியின் நாட்கள் இதுவே

அபிஷேக நாட்கள் இதுவே

அற்புதங்களின் நாட்கள் இதுவே

எழுப்புதல் நாட்கள் இதுவே (×2)

Pinmaariyin naadkal ithuvae

Abishaega naadkal ithuvae

Arputhangalin naadkal ithuvae

Ezhupputhal naadkal ithuvae (×2)

Chorus

அக்கினி தேவனின் அக்கினி

தேசத்தில் எழும்பட்டுமே

அக்கினி தேவனின் அக்கினி

பற்றியே எரியட்டுமே (×2)

Akkini thaevanin akkini

Thaesaththil ezhumbattumae

Akkini thaevanin akkini

Patriyae eriyattumae (×2)

Verse 1

பெந்தகோஸ்தே நாளைப் போல

ஆவியால் என்னை நிறைத்திடுமே (×2)

வரங்களாலும் பாஷைகளாலும்

உலகத்தை நாங்கள் கலக்கனுமே (×2)

Penthagosthae naalaip pola

Aaviyaal ennai niraiththidumae (×2)

Varangalaalum paashaigalaalum

Ulagaththai naangal kalakkanumae (×2)

Chorus

அக்கினி தேவனின் அக்கினி

சபைதனில் எழும்பட்டுமே

அக்கினி தேவனின் அக்கினி

பற்றியே எரியட்டுமே (×2)

Akkini thaevanin akkini

Sabaithanil ezhumbattumae

Akkini thaevanin akkini

Patriyae eriyattumae (×2)

Verse 2

பரத்தில் இருந்து இறங்கிடுமே

வல்லமை அன்பு வெளிப்படுமே (×2)

நாவுகள் யாவும் அறிக்கையிட்டு

நீரே தேவன் என்று முழங்கிடுமே (×2)

Paraththil irunthu irangidumae

Vallamai anpu velippadumae (×2)

Naavugal yaavum arikkaiyittu

Neerae thaevan endru muzhangidumae (×2)

Chorus

அக்கினி தேவனின் அக்கினி

சபைதனில் எழும்பட்டுமே

அக்கினி தேவனின் அக்கினி

பற்றியே எரியட்டுமே (×2)

Akkini thaevanin akkini

Sabaithanil ezhumbattumae

Akkini thaevanin akkini

Patriyae eriyattumae (×2)

Pinmaariyin Naatkal Ithuvae PPT – PowerPoint Slides

Download பின்மாரியின் நாட்கள் இதுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P