Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal Lyrics in Tamil & English
Chorus
போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்
ஆனந்தமாய் துதிப்பேன் உமது கிருபையால் (×2)
Potri endrum paaduvaen umathu anpinaal
Aananthamaay thuthippaen umathu kirubaiyaal (×2)
Bridge
உங்க அபிஷேகம் எனக்கு வேணும்பா
உங்க வல்லமையால் என்னை நிரப்புங்கப்பா (×2)
Unga abishaegam enakku vaenumbaa
Unga vallamaiyaal ennai nirappungappaa (×2)
Verse 1
வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உங்க பிரசன்னத்தால்
நிரப்பி என்னை அனுப்புங்க உங்க வசனத்தால் (×2)
Vaanjsikkiraen vaanjsikkiraen unga pirasannaththaal
Nirappi ennai anuppunga unga vasanaththaal (×2)
Verse 2
வாழ்கிறேன் வாழ்கிறேன் உங்க கிருபையால்
நித்தம் என்னை நடத்துங்க உங்க மகிமையால் (×2)
Vaazhkiraen vaazhkiraen unga kirubaiyaal
Niththam ennai nadaththunga unga magimaiyaal (×2)
Verse 3
ஓடுகிறேன் ஓடுகிறேன் உங்க பெலத்தினால்
காத்து என்னை நடத்துங்க உங்க அழைப்பினால் (×2)
Odugiraen odugiraen unga pelaththinaal
Kaaththu ennai nadaththunga unga azhaippinaal (×2)
Potruvaen Endrum Paaduvaen Umathu Anbinaal PPT – PowerPoint Slides
Download போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.