Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 23 23 . Lyricsசங்கீதம் ஐ பாடலாக பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்

Psalm 23 23 . Lyrics in Tamil & English

Verse 1

(தாவீதின் சங்கீதம்.)

1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.

3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

(thaaveethin sangeetham.)

1karththar en maeypparaayirukkiraar; naan thaazhchiyadaiyaen.

2avar ennaip pullulla idangalil maeyththu, amarntha thanneerkal andaiyil ennaik konduboyvidugiraar.

3avar en aaththumaavaith thaetri, thammudaiya naamaththinimiththam ennai neethiyin paathaigalil nadaththugiraar.

Verse 2

4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.

4naan marana irulin pallaththaakkilae nadanthaalum pollaappukkup payappadaen; aenenil thaevareer ennodaegooda irukkireer; umathu kolum umathu thadiyum ennaith thaetrum.

5en saththurukkalukku munpaaga neer enakku oru panthiyai aayaththappaduththi, en thalaiyai enneyaal abishaegambannugireer; en paaththiram nirambi vazhigirathu.

6en jeevanulla naalellaam nanmaiyum kirubaiyum ennaith thodarum; naan karththarudaiya veettilae neediththa naalkalaay nilaiththiruppaen.

Psalm 23 23 . PPT – PowerPoint Slides

Download சங்கீதம் ஐ பாடலாக பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

    Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou [art] with me; thy rod and thy staff they comfort me.

    Psalm 23:4 (சங்கீதம் 23:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Comfort verses in Tamil →Faith verses in Tamil →

More by Sp Balasubramaniam

More Tamil Christian songs starting with P