Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pudhiya Vallamai Pudhiya Abishekam Lyricsபுதிய வல்லமை புதிய அபிஷேகம்

Holy SpiritFaith

Pudhiya Vallamai Pudhiya Abishekam Lyrics in Tamil & English

Chorus

புதிய வல்லமை புதிய அபிஷேகம்

புதிய ஆவி எங்கள் மேலே

இந்த நாளில் இறங்கட்டுமே (×2)

Puthiya vallamai puthiya abishaegam

Puthiya aavi engal maelae

Intha naalil irangattumae (×2)

Bridge

மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே

பலமாய் இறங்கி வாரும்

சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட

பலத்தை எனக்குத் தாரும் (×2)

Maegasthambamae akkini sthambamae

Palamaay irangi vaarum

Saaththaanin kottaiyai thagarththerinthida

Palaththai enakkuth thaarum (×2)

Verse 1

கேயாசி கண்களைத் திறந்து வைத்து

அக்கினி இரதங்களை காணச் செய்தீர் (×2)

(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்

உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே

Kaeyaasi kangalaith thiranthu vaiththu

Akkini irathangalai kaanas seytheer (×2)

(engal) aaviyin kangalaith thiranthidum

Um magimaiyai tharisikkavae-2-maega sthambamae

Verse 2

எரிகோவின் கோட்டையை உடைத்திட

யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர் (×2)

(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட

உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே

Erigovin kottaiyai udaiththida

Yosuvaavai neer therinthu kondeer (×2)

(engal) thaesaththin kattugalai udaiththida

Um aaviyaal nirappidumae-2-maega sthambamae

Pudhiya Vallamai Pudhiya Abishekam PPT – PowerPoint Slides

Download புதிய வல்லமை புதிய அபிஷேகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Pudhiya Vallamai Pudhiya Abishekam meaning பாடலின் பொருள்

chorus

The singers ask God to pour out new power, a new anointing and a fresh Spirit upon them on this very day.

இந்த நாளில் புதிய வல்லமையும் அபிஷேகமும் ஆவியும் எங்கள் மேல் இறங்க வேண்டுகிறோம்.

bridge

God is addressed as the pillar of cloud and pillar of fire that led Israel through the wilderness. The singer asks Him to come down mightily and give strength to tear down Satan's strongholds.

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமுமான தேவனே, சாத்தானின் கோட்டையை உடைக்க பலம் தாரும்.

verse

Recalling how God opened the eyes of Elisha's servant to see the chariots of fire (2 Kings 6), the singers ask Him to open their spiritual eyes so they may behold His glory.

எலிசாவின் வேலைக்காரனுக்குக் கண்களைத் திறந்ததுபோல, உம் மகிமையைக் காண எங்கள் ஆவிக் கண்களைத் திறந்தருளும்.

verse

Remembering that God chose Joshua to bring down the walls of Jericho, the singers pray to be filled with His Spirit so the bonds over their nation may be broken.

எரிகோவை உடைக்க யோசுவாவைத் தெரிந்ததுபோல, எங்கள் தேசத்தின் கட்டுகளை உடைக்க உம் ஆவியால் நிரப்பும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Holy Spirit verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with P