Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pudhidhalla Pudhidhalla Lyricsபுதிதல்ல புதிதல்ல

Pudhidhalla Pudhidhalla Lyrics in Tamil & English

Chorus

புதிதல்ல புதிதல்ல

தோல்விகள் புதிதல்ல (×4)

தோல்விகள் புதிதல்ல (×4)

Puthithalla puthithalla

Tholvigal puthithalla (×4)

Tholvigal puthithalla (×4)

Chorus

துன்பமோ பசியோ

நாசமோ பட்டயமோ

மரணமோ ஜீவனோ

உயர்வோ தாழ்வோ (×2)

உங்க அன்பை விட்டு

என்னை எதுவும் பிரிக்காது (×2)

Thunpamo pasiyo

Naasamo pattayamo

Maranamo jeevano

Uyarvo thaazhvo (×2)

Unga anpai vittu

Ennai ethuvum pirikkaathu (×2)

Verse 1

ஏமாற்றங்கள் என்னை

சோர்வுபடுத்தினும்

உங்க தெரிந்துகொள்ளுதல்

என்னை பெலப்படுத்திடுதே (×2)

Aemaatrangal ennai

Sorvubaduththinum

Unga therinthugolluthal

Ennai pelappaduththiduthae (×2)

Verse 2

புறக்கணிப்புக்கள் என்னை

காயப்படுத்தினும்

உங்க அழைப்பை

எண்ணும்போது அந்த காயம் ஆறுதே (×2)

Purakkanippukkal ennai

Kaayappaduththinum

Unga azhaippai

Ennumbothu antha kaayam aaruthae (×2)

Pudhidhalla Pudhidhalla PPT – PowerPoint Slides

Download புதிதல்ல புதிதல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anthony P Krishan

More Tamil Christian songs starting with P