Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Puthiya Thirupangal Puthiya Maatrangal Lyricsபுதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

JOHN KNOXFaithPraise

Puthiya Thirupangal Puthiya Maatrangal Lyrics in Tamil & English

Chorus

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

இந்த ஆண்டில் தோன்றும்

சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள்

வெற்றியாக மாறும்

நடக்காது என்று நினைத்தவைகள் அவர்

கரத்தினால் நடந்திடுமே

தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்

தரையாய் மாறி வழி திறக்கும்

பாடி மகிழ்ந்திடுவோம்

இயேசுவை உயர்த்திடுவோம் (×2)

Puthiya thiruppangal puthiya maatrangal

Intha aandil thondrum

Sithaintha kanavugal thodarntha tholvigal

Vetriyaaga maarum

Nadakkaathu endru ninaiththavaigal avar

Karaththinaal nadanthidumae

Thadaiyaay nirkum mathilkal ellaam

Tharaiyaay maari vazhi thirakkum

Paadi magizhnthiduvom

Yesuvai uyarththiduvom (×2)

Verse 1

கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்து

இனியும் அழுதிடாதே

புதிய துவக்கத்தின் தேவன் அவர்

நமக்கு முன்பாக செல்கின்றாரே

தளர்ந்த இருதயத்தை

திடப்படுத்திக் கொள்ளுவோம்

பெலப்படுத்தும் கிறிஸ்துவால்

என்றென்றும் ஜெயமெடுப்போம்

Kadantha naadkalin izhappugalai ninaiththu

Iniyum azhuthidaathae

Puthiya thuvakkaththin thaevan avar

Namakku munpaaga selkindraarae

Thalarntha iruthayaththai

Thidappaduththik kolluvom

Pelappaduththum kiristhuvaal

Endrendrum jeyameduppom

Verse 2

உன் தேவன் எங்கே என்று கேட்டவர் முன்

தரிசனத்தின் நிறைவு பதில் சொல்லுமே

மனம் சோர வைத்த மனிதர்கள் முன்

உன் மதில்களை கட்டி எழுப்படுவார்

இருளின் நாட்களிலும் வெளிச்சமாய் வருவார்

சோர்வின் நாட்களிலும் துதிக்க பெலன் தருவார்

Un thaevan engae endru kaettavar mun

Tharisanaththin niraivu pathil sollumae

Manam sora vaiththa manitharkal mun

Un mathilkalai katti ezhuppaduvaar

Irulin naadkalilum velichamaay varuvaar

Sorvin naadkalilum thuthikka pelan tharuvaar

Puthiya Thirupangal Puthiya Maatrangal PPT – PowerPoint Slides

Download புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by JOHN KNOX

More Tamil Christian songs starting with P