Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En venduthalukku En kannneerukku Lyricsஎன் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு

JOHN KNOXFaithThanksgiving

En venduthalukku En kannneerukku Lyrics in Tamil & English

Verse 1

என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு

பதில் அளிப்பவர் நீரே

என் வாழ்விலே இருந்த

இருளை நீக்கி ஒளி தந்தவர் நீரே

En vaenduthalukku en kanneerukku

Pathil alippavar neerae

En vaazhvilae iruntha

Irulai neekki oli thanthavar neerae

Chorus

என்னை வழிநடத்த என்னோடு இருக்க

என் துணையாய் இருக்க

இறங்கினீரே சகாயரே (×2)

துணை செய்யும் தெய்வமே (×2)

Ennai vazhinadaththa ennodu irukka

En thunaiyaay irukka

Irangineerae sagaayarae (×2)

Thunai seyyum theyvamae (×2)

Verse 2

எனக்கு விரோதமா எழும்பும்

என் சத்துருக்களை

முறியடிப்பவர் நீரே

என்னை விடுதலையாக்கி

கன்மலையில் நிறுத்தி

உயர்த்தி வைப்பவர் நீரே

Enakku virothamaa ezhumbum

En saththurukkalai

Muriyadippavar neerae

Ennai viduthalaiyaakki

Kanmalaiyil niruththi

Uyarththi vaippavar neerae

En venduthalukku En kannneerukku PPT – PowerPoint Slides

Download என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by JOHN KNOX

More Tamil Christian songs starting with E