Saerrilirunthu Thuukkinaar Lyrics in Tamil & English
Verse 1
சேற்றிலிருந்து தூக்கினார்
கண்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
Saetrilirunthu thookkinaar
Kanmalai mael niruththinaar
Paavamaana vaazhkkai
Maatrith thanthaarae
Thunpamaana vaazhkkaiyil
Inpam thanthaarae
Verse 2
அவர் எந்தன் கன்மலை (×2)
Avar enthan kanmalai (×2)
Verse 3
அவர் எந்தன் கன்மலை ஆனார்
Avar enthan kanmalai aanaar
Saerrilirunthu Thuukkinaar PPT – PowerPoint Slides
Download சேற்றிலிருந்து தூக்கினார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.