Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Saenaigalin Karththar Nammudan Irukkiraar Lyricsசேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்

Artist to be confirmedFaithPraise

Saenaigalin Karththar Nammudan Irukkiraar Lyrics in Tamil & English

Chorus

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்

நம்முடன் இருக்கிறார் } (×2)

அஞ்சாமல் நாம் கலங்காமல்

செல்லுவோம் முன்னேறி செல்லுவோம்

Saenaigalin karththar nammudan irukkiraar

Nammudan irukkiraar } (×2)

Anjsaamal naam kalangaamal

Selluvom munnaeri selluvom

Verse 1

சேனைகளின் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்

என்னோடு இருக்கிறார்} (×2)

அஞ்சாமல் நான் கலங்காமல்

செல்லுவோம் முன்னேறி செல்லுவேன்

Saenaigalin karththar ennudan irukkiraar

Ennodu irukkiraar} (×2)

Anjsaamal naan kalangaamal

Selluvom munnaeri selluvaen

Verse 2

சேனைகளின் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்

என்னோடு இருக்கிறார்} (×2)

அஞ்சாமல் நீ கலங்காமல்

செல்லுவாய் முன்னேறி செல்லுவாய்

Saenaigalin karththar unnudan irukkiraar

Ennodu irukkiraar} (×2)

Anjsaamal nee kalangaamal

Selluvaay munnaeri selluvaay

Saenaigalin Karththar Nammudan Irukkiraar PPT – PowerPoint Slides

Download சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S