Saenaigalin Karthar Endrum Parisuthar Parisuthar Lyrics in Tamil & English
Chorus
சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் அதிபதியே பரிசுத்தர்
Saenaigalin karthar endrum parisuthar parisuthar
Saenaigalin adhibadhiyae parisuthar
Verse 1
பூமி நிலைமாறினாலும் மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தளித்தாலும்
சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர்
Boomi nilaimaarinaalum malaigal vilaginaalum
Parvadhangal adhirndhaalum kadalgal kondhalithaalum
Saenaigalin karthar ennoadirukkireer irukkireer
Saenaiyoadu ezhundhu yuddham pannuveer
Verse 2
இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும்
கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்
உன்னதத்தின் தேவன் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்
உமது சிறகால் என்னை மூடுவீர்
Iravin bayathukkum pagalin ambukkum
Kodiya kollai noaikkum bayappadaen bayappadaen
Unnadhathin dhaevan ennoadirukkireer irukkireer
Umadhu siragaal ennai mooduveer
Verse 3
உன்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாது
தேவனே என்னோடு நீர் இருக்கிறீர் இருக்கிறீர்
தீமைகள் அணுகாமல் காத்திடுவீர்
Unnarugil aayiram valappuram padhinaayiram
Vizhundhaalum anugaadhu anugavae anugaadhu
Dhaevanae ennodu neer irukkireer irukkireer
Theemaigal anugaamal kaathiduveer
Saenaigalin Karthar Endrum Parisuthar Parisuthar PPT – PowerPoint Slides
Download சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.