Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar Lyrics in Tamil & English
Chorus
தேவன் நம்மோடு இருக்கின்றார்
Thaevan nammodu irukkindraar
Verse 1
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்
Saenaigalin thaevan nammodu irukkindraar
Nallavar avar vallavar adaikkalamaanavar
Verse 2
எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார்
Erigo pondra sothanaigal ethirittu vanthaalum
Thagarththiduvaar norukkiduvaar jeyaththaith thanthiduvaar
Verse 3
சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார்
Saenaiyin karththarai nambiduvom paakkiyam adainthiduvom
Uyarththiduvaar thaangiduvaar nanmaiyaal nirappiduvaar
Verse 4
ஆவியின் வரங்களைத் தந்திடுவார் ஆவியைப் பொழிந்திடுவார்
ஏகிடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய்
Aaviyin varangalaith thanthiduvaar aaviyaip pozhinthiduvaar
Aegiduvaay ezhumbiduvaay seeyonil saernthiduvaay
Verse 5
வாலிபரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம்
Vaalibarae naam ezhumbiduvom vasanaththaip pidiththiduvom
Vendriduvom sendriduvom oozhiyam seythiduvom
Saenaikalin Thaevan Nammoetu Irukkinraar PPT – PowerPoint Slides
Download தேவன் நம்மோடு இருக்கின்றார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.