Saenaikalaay Ezhumpuvoem Lyrics in Tamil & English
Chorus
சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம் (×2)
வெற்றி உண்டு,வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு (×2)
Saenaigalaay ezhumbuvom
Thaesaththai kalakkiduvom (×2)
Vetri undu,vetri undu
Yesuvin naamaththil vetri undu (×2)
Verse 1
எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்கள் எழும்பினாலும்
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் (×2)
Erigokkal ethirththittaalum
Koliyaathkal ezhumbinaalum
Allaelooyaa, allaelooyaa
Aarppariththu jeyam peruvom (×2)
Verse 2
செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் நதி பெருகினாலும் (×2)
அல்லேலூயா, அல்லேலூயா
ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் (×2)
Sengadalkal thaduththittaalum
Yorthaan nathi peruginaalum (×2)
Allaelooyaa, allaelooyaa
Aarppariththu maerkolluvom (×2)
Verse 3
கானானியர் ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருக்கிட்டாலும் (×2)
அல்லேலூயா, அல்லேலூயா
இந்தியாவை சுதந்திப்போம் (×2)
Kaanaaniyar aakramiththaalum
Egipthiyar nerukkittaalum (×2)
Allaelooyaa, allaelooyaa
Inthiyaavai suthanthippom (×2)
Saenaikalaay Ezhumpuvoem PPT – PowerPoint Slides
Download சேனைகளாய் எழும்புவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.