Samadhanam unaku tharuven endrare Lyrics in Tamil & English
Chorus
சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே
என் இயேசு சமாதான காரணரே (×2)
Samaathaanam unakku tharuvaen endraarae
En yesu samaathaana kaaranarae (×2)
Chorus
யெகோவா ஷாலோம் சமாதான காரணர் வந்தாரே
யெகோவா ஷாலோம் சமாதானம் உனக்கு தருவாரே (×2)
Yegovaa shaalom samaathaana kaaranar vanthaarae
Yegovaa shaalom samaathaanam unakku tharuvaarae (×2)
Verse 1
கசப்பான உந்தன் வாழ்வை மதுரமாக மாற்றிடவே
கண்ணீரின் பள்ளத்தாக்கின் காயங்களை ஆற்றிடுவேன் (×2)
உன் வாழ்வை மாற்றிடவே என் இயேசு பிறந்தாரே (×2)
நீ தேடும் சமாதானத்தை இன்றுனக்கு தருவாரே (×2)
Kasappaana unthan vaazhvai mathuramaaga maatridavae
Kanneerin pallaththaakkin kaayangalai aatriduvaen (×2)
Un vaazhvai maatridavae en yesu piranthaarae (×2)
Nee thaedum samaathaanaththai indrunakku tharuvaarae (×2)
Verse 2
விண்ணப்பத்தின் கண்ணீரை துருத்தியில் சேர்ப்பாரே
கலங்காதே என்று சொல்லி காலமெல்லாம் காப்பாரே (×2)
தாயை போல் தேற்றுவேன் என்று மார்போடு அணைப்பாரே (×2)
உனக்குள்ளே சமாதானம் உண்டு பண்ண பிறந்தாரே (×2)
Vinnappaththin kanneerai thuruththiyil saerppaarae
Kalangaathae endru solli kaalamellaam kaappaarae (×2)
Thaayai pol thaetruvaen endru maarpodu anaippaarae (×2)
Unakkullae samaathaanam undu panna piranthaarae (×2)
Samadhanam unaku tharuven endrare PPT – PowerPoint Slides
Download சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.