Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Salamen Raja Lyricsசாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்

Ravi BharathPraiseWorship

Also searched as: Dhevaadhi Dhevanaamae Rajadhi, Saalem Raja Saaron Roja, Saalem Raja Saaron Roja Pallathaakin Leele Neer

Salamen Raja Lyrics in Tamil & English

Chorus

சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்

சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

Saalaem raajaa saaron raajaa pallaththaakkin leeli neer

Singaasanam veetrirukkum yootha raaja singam neer

Verse 1

தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே

என் உள்ளத்தில் வாருமே

ஆமென் ஆமென் ஆமென்

Thaevaathi thaevanaamae raajaathi raajanaamae

En ullaththil vaarumae

Aamen aamen aamen

Verse 2

பேரானந்தம் உம் பிரசன்னம்

மாறாததுந்தன் வசனம்

கேருபீன்கள் உம் வாகனம்

உம் சரீரமே என் போஜனம்

Paeraanantham um pirasannam

Maaraathathunthan vasanam

Kaerubeengal um vaaganam

Um sareeramae en pojanam

Verse 3

பூலோகத்தின் நல் ஒளியே

மேலோகத்தின் மெய் வழியே

பக்தரை காக்கும் வேலியே

குற்றம் இல்லாத பலியே

Poologaththin nal oliyae

Maelogaththin mey vazhiyae

Paktharai kaakkum vaeliyae

Kutram illaatha paliyae

Verse 4

நீர் பேசினால் அது வேதம்

உம் வார்த்தையே பிரசாதம்

உம் வல்ல செயல்கள் பிரமாதம்

போதும் போதும் நீர் போதும்

Neer paesinaal athu vaetham

Um vaarththaiyae pirasaatham

Um valla seyalkal piramaatham

Pothum pothum neer pothum

Verse 5

கண்ணோக்கி எம்மை பாரும்

தீமை விலக்கி எமை காரும்

இன்றே எம் பந்தியில் சேரும்

வாரும் நீர் விரைவில் வாரும்

Kannokki emmai paarum

Theemai vilakki emai kaarum

Indrae em panthiyil saerum

Vaarum neer viraivil vaarum

Salamen Raja PPT – PowerPoint Slides

Download சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More by Ravi Bharath

More Tamil Christian songs starting with S