Salemin Raja Sangaiyin Raja Lyrics in Tamil & English
Verse 1
சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
Saalaemin raasaa, sangaiyin raasaa
Svaami vaarumaen – intha
Thaarani meethinil aalugai seythida
Saduthi vaarumaen
Verse 2
சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
Seekkiram varuvaenendru raiththuppona
Selvak kumaaranae – intha
Seeyonin maathugal thaedith thirigindra
Saethi kaeleero?
Verse 3
எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
Etti etti ummai annaanthu paarththuk
Kan pooththup poguthae;- neer
Suttik kaattip pona vaakkuththaththam
Niraivaeralaaguthae
Verse 4
நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
Nangai erusalaem pattinam ummai
Naadith thaeduthae ; – intha
Naanilaththilulla jeeva piraanigal
Thaedivaaduthae
Verse 5
சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே
Saatchiyaaga subavisaesham
Thaaranimaevuthae; – unthan
Saatchigaludaiya iraththangalellaam
Thaavikkoovuthae
Salemin Raja Sangaiyin Raja PPT – PowerPoint Slides
Download சாலேமின் ராசா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Salemin Raja Sangaiyin Raja meaning பாடலின் பொருள்
verse
The singer calls on Jesus as King of Salem and King of glory, pleading with him to come quickly and reign over the earth.
சாலேமின் மகிமையின் ராஜாவே, பூமியை ஆள சீக்கிரம் வாரும் என்று வேண்டுகிறார்.
verse
Addressing the beloved Son who promised he would come soon, the singer asks whether he has not heard how the daughters of Zion wander about searching for him.
சீக்கிரம் வருவேன் என்ற குமாரனே, சீயோன் மகள்கள் உம்மைத் தேடுவதைக் கேட்கவில்லையா?
verse
Straining again and again to look up for him, the singer's eyes have grown weary with watching, yet the promise he pointed to is now coming to fulfilment.
உம்மை அண்ணாந்து பார்த்து கண்கள் சோர்ந்தன, ஆனால் உம் வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது.
verse
Jerusalem, pictured as a maiden, longs and searches for the Lord, and all living creatures on the earth wither as they wait and seek him.
எருசலேம் நகரும் பூமியின் எல்லா உயிர்களும் உம்மை ஏங்கித் தேடுகின்றன.
verse
The gospel is spreading across the earth as a witness, and the blood of the Lord's martyred witnesses cries out for his coming.
சுவிசேஷம் சாட்சியாக உலகெங்கும் பரவுகிறது, உம் சாட்சிகளின் இரத்தம் கூப்பிடுகிறது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.