Sammadhanam Oodhum Yeasu Kirusthu Lyrics in Tamil & English
Chorus
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
சரணங்கள்
Samaathaanam othum aesugiristhu
Ivar thaam, ivar thaam, ivar thaam
Saranangal
Verse 1
நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர்
Naama thaathi pithaavin thirup paalar ivar,
Anugoolar ivar, manuvaelar ivar
Verse 2
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர்
Naeya kirubaiyin oru saeyar ivar,
Parama raayar ivar, naama thaayar ivar
Verse 3
ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய்
Aathi narar seytha theetharavae,
Arulaananthamaay, adiyaar sonthamaay
Verse 4
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே
Aaranam paadi vinnor aadavae,
Arinjor thaedavae, aayarum koodavae
Verse 5
மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே
Meyyaagavae mae siyaavumae,
Nammai naadinaarae, kirubai koorinaarae
Verse 6
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே
Arulaanantha motcha vazhi kaattinaarae,
Nilai naattinaarae, mudi soottinaarae
Sammadhanam Oodhum Yeasu Kirusthu PPT – PowerPoint Slides
Download சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.