Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Senaigalin Kartharey Lyricsசேனைகளின் கர்த்தரே

Artist to be confirmedPraiseHoly SpiritWorship

Senaigalin Kartharey Lyrics in Tamil & English

Chorus

சேனைகளின் கர்த்தரே

நீர் பரிசுத்தர் பரிசுத்தர் (×2)

பரிசுத்தர் பரிசுத்தரே

Saenaigalin karththarae

Neer parisuththar parisuththar (×2)

Parisuththar parisuththarae

Verse 1

வானத்தின் கீழே

பூமியின் மேலே

வேறொரு நாமம் இல்லை (×2)

ஜெயம் ஜெயமே (×2)

என்றென்றும் ஜெயம் ஜெயமே (×2)

Vaanaththin keezhae

Poomiyin maelae

Vaeroru naamam illai (×2)

Jeyam jeyamae (×2)

Endrendrum jeyam jeyamae (×2)

Verse 2

ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே

பொங்கி வாருமையா (×2)

அபிஷேகியும் அனல் மூட்டிடும் (×2)

என்றென்றும் அபிஷேகியும்

Ootruththanneerae jeevanathiyae

Pongi vaarumaiyaa (×2)

Abishaegiyum anal moottidum (×2)

Endrendrum abishaegiyum

Verse 3

துதி உமக்கே கனம் உமக்கே

மகிமையும் மாட்சிமையும் (×2)

கோடிகோடியாய் கோடிகோடியாய்

நன்றிநன்றி ஐயா (×2)

நீங்க பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தரே

ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே

Thuthi umakkae kanam umakkae

Magimaiyum maatchimaiyum (×2)

Kodigodiyaay kodigodiyaay

Nandrinandri aiyaa (×2)

Neenga parisuththar parisuththar

Parisuththar parisuththarae

Aaaa parisuththar parisuththarae

Senaigalin Kartharey PPT – PowerPoint Slides

Download சேனைகளின் கர்த்தரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S