Senaigalin Karthave Lyrics in Tamil & English
Chorus
சேனைகளின் கர்த்தாவே
உம் நாமம் எனக்கு உயர்ந்தது (×4)
Saenaigalin karththaavae
Um naamam enakku uyarnthathu (×4)
Chorus
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா (×4)
Allaelooyaa allaelooyaa osannaa (×4)
Verse 1
என் பெலத்தினாலல்ல என் செயலினாலல்ல
உம் ஆவினாலே எல்லாம் ஆகுமே
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே) (×2)
En pelaththinaalalla en seyalinaalalla
Um aavinaalae ellaam aagumae
Jeevanulla thaevanae
Um naamam enakku uyarnthathae (siranthathae) (×2)
Verse 2
என் அழகை விட என் அறிவை விட
என் பொருளை விட என் புகழை விட (×2)
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே) (×2)
En azhagai vida en arivai vida
En porulai vida en pugazhai vida (×2)
Jeevanulla thaevanae
Um naamam enakku uyarnthathae (siranthathae) (×2)
Senaigalin Karthave PPT – PowerPoint Slides
Download சேனைகளின் கர்த்தாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.