Senaikalin Kartharae Lyrics in Tamil & English
Verse 1
சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
எங்கள் சேனைகளின் கர்த்தரே
Saerakkoodaatha olithanil vaasam seyyum
Engal saenaigalin karththarae
Verse 2
சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
Saeraabeengal potri pugazhnthidumae
Verse 3
எங்கள் சேனைகளின் கர்த்தரே
Engal saenaigalin karththarae
Verse 4
சேனைகளின் கர்த்தரே
Saenaigalin karththarae
Verse 5
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
Neer parisuththar parisuththarae
Senaikalin Kartharae PPT – PowerPoint Slides
Download சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.