Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven Lyrics in Tamil & English
Verse 1
செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன்
ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் அஞ்சிடேன் (×2)
நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே (×2)
Sengadalaik kadanthiduvaen mathilkalaith thaandiduvaen
Aayiram enakkethiraay vanthaalum anjsidaen (×2)
Neer ennodirukkaiyilae ethaik kuriththum kalakkamillaiyae (×2)
Chorus
இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் (×2)
Yesu jeevikkindraarae enakkullae jeevikkindraarae
Ini naanalla naanalla en yesuvae jeevikkindraar (×2)
Verse 2
நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் கைவிட்டாலும்
ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னைப் பார்த்து சொன்னாலும் (×2)
நீர் என்னோடிருக்கையிலே எதைக் குறித்தும் கலக்கமில்லையே (×2)
Naesiththor veruththaalum nambinor kaivittaalum
Ondrukkum uthavaathavan endru ennaip paarththu sonnaalum (×2)
Neer ennodirukkaiyilae ethaik kuriththum kalakkamillaiyae (×2)
Chorus
இயேசு ஜீவிக்கின்றாரே எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல என் இயேசுவே ஜீவிக்கின்றார் (×2)
Yesu jeevikkindraarae enakkullae jeevikkindraarae
Ini naanalla naanalla en yesuvae jeevikkindraar (×2)
Senkadalai Kadanthiduvem Mathilgalai Thandiduven PPT – PowerPoint Slides
Download செங்கடலைக் கடந்திடுவேன் மதில்களைத் தாண்டிடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.